Showing posts with label download. Show all posts
Showing posts with label download. Show all posts

சுஜாதா கதை களஞ்சியம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சில ஒரே தொகுப்பாக இங்கு இணைப்பு தரப்பட்டுள்ளன.




Download As PDF

Read Users' Comments (13)

சாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு

இது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய  மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் படைப்புகளில்  பிரபலமானவை மற்றும் பலராலும் தேடப்பட்டு வந்த நாவல்கள் ஒரே இடத்தில் தரவிறக்கத்திற்கு ......

Download As PDF

Read Users' Comments (12)

ராஜேஷ்குமாரின் நாவல்கள்

க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ...............................................................



Download As PDF

Read Users' Comments (15)

Template Information

காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி

இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .