Posted in
Labels:
crime novel,
free,
free download,
suba,
tamil,
tamil novel
|
at
4:19 AM
எழுத்தாளர் சுபா அவர்களின் நாவல்கள் உங்கள் விருந்துக்கு ....
- அனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர்களிற்கும் நன்றிகள் உரித்தாக்கட்டும் .
- தங்களுக்கு இப்பதிவு பயன்பட்டிருப்பின் தயவு செய்து அனைவருக்கும் பகிரவும்.
- இக்களஞ்சியம் ஓர் பொக்கிஷமாகவே பதியப்படுகின்றது. வியாபர நோக்கத்திற்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.
Download As PDF
காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி
இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .
June 14, 2017 at 8:14 PM
Well it's a great site to get tamil books easily. However any of you want to get free english books then you can check here Ebooks Free Download or you can check here Free Books You must check once. You will be fond of this site. Direct links
December 15, 2018 at 10:09 AM
அருமை
December 28, 2018 at 10:10 PM
Thank you for sharing these novels...
March 12, 2019 at 9:00 AM
Some links are not working like arthamulla inthu matham, etc,
March 30, 2019 at 9:00 AM
Sir சேர்ந்தே சொர்க்கம் வரை story update panunga sir... I like this story
August 20, 2019 at 5:36 AM
என் ஆஸ்தான கதாநாயகர்கள் சுபா அவர்களின் நாவல்களை பதிவேற்றம் செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னை மீண்டும் அந்த நாட்களுக்கே அழைத்து சென்ற இதயங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி ..! R.ஜெகதீசன்
November 3, 2019 at 5:29 AM
Can any one say me the title of novel written by suba which came as தொடர் கதை in குடும்ப மலர்..the story line goes like reincarnation of the heroin and her previous birth stories..
November 9, 2019 at 8:30 PM
அருமை.., நான் சுபாவின் தீவிர ரசிகன்
அவர்கள் கதைகளை மீண்டும் படிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிேறேன் .., எனக்கு ராணிமுத்துவில் வெளிவந்த சின்னஞ்சிறு செரர்கம், என்ற மாபெரும் காதல் காவியத்தை மீண்டும் வழங்கினால் மகிழ்சியடைவேன் நன்றி...!
February 14, 2020 at 8:12 PM
Really I'm very happy for this. Coz I'm big fan of SUBA
April 27, 2020 at 11:35 PM
Epdi downlod panrathu
April 28, 2020 at 7:18 AM
How to download it this link not working
June 1, 2020 at 4:24 AM
IM also searching for the same novel...they used it in anegan movie aldo...but I couldn't get yhe novel
September 22, 2024 at 10:53 AM
சுபா எழுதிய மனித வேட்டை படிக்க வேண்டும்.கிடைக்கவில்லை.உதவி தேவை.