சாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு

இது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய  மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் படைப்புகளில்  பிரபலமானவை மற்றும் பலராலும் தேடப்பட்டு வந்த நாவல்கள் ஒரே இடத்தில் தரவிறக்கத்திற்கு ......

முக்கிய குறிப்பு : பாகங்களாக உள்ள நாவல்கள் ஒரே கோப்புறையில்( FOLDER ) இடப்பட்டுள்ளன. 

  •  அனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய  உரிமையாளர்களிற்கும் நன்றிகள் உரித்தாக்கட்டும் .

  • தங்களுக்கு இப்பதிவு பயன்பட்டிருப்பின் தயவு செய்து அனைவருக்கும் பகிரவும். 
 
  •  இக்களஞ்சியம் ஓர் பொக்கிஷமாகவே பதியப்படுகின்றது. வியாபர நோக்கத்திற்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.

Download As PDF

Read Users' Comments (12)

12 Response to "சாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு"

  1. Rajaah says:
    February 9, 2015 at 3:13 AM

    Please update the download link. The provided link has no files to download.

    Thanks and Regards,
    Rajaah

  2. m.sundaramahalingam says:
    May 26, 2015 at 7:22 AM

    Even though I could not download Sandilyan books, things show for your efforts.

  3. Unknown says:
    September 14, 2015 at 3:48 AM

    The provided link has no files to download

  4. parvatham manogar says:
    April 3, 2016 at 7:36 AM

    சாண்டில்யன் படத்துக்கு பதில் SS.வாசன் படம்?

  5. Bala says:
    April 13, 2016 at 11:41 PM

    Why vasans image for sandilyan books?

  6. Unknown says:
    June 14, 2017 at 8:16 PM

    free english books then you can check here Ebooks Free Download or you can check here Free Books You must check once. You will be fond of this site

  7. FAHED says:
    September 3, 2018 at 3:56 AM

    nice
    https://www.mynote4u.info/2018/09/plato-in-hindi-pdf.html

  8. Unknown says:
    March 19, 2019 at 5:30 PM

    ஜல மோகினி கதை தரவிறக்கம் இல்லை

  9. மகுடேஸ்வரன முத்துசாமி says:
    November 12, 2019 at 7:07 AM

    A great and tremendous job done with dedication.very useful.except few the pdf format of novels are with super clarity.Thank you god bless you

  10. easytoursandtrips says:
    January 4, 2020 at 11:24 PM

    https://nithyasribalan.blogspot.com/2019/12/8.html?m=1

  11. Unknown says:
    April 16, 2020 at 9:32 PM

    I read tamil novels 1st time in my colge days. Like a sandilyan novels only. I like it.

  12. Unknown says:
    April 16, 2020 at 9:36 PM

    In this novel, like a hero is death in last ending

Post a Comment

Template Information

காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி

இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .