மீண்டும் உங்களிடம்

நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ழ்ச்சி, உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. தற்போது அனைத்து நாவல்களும் எனது சொந்த நினைவகத்தில் தரவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.எனவே இனிமேல் தரவிறக்க தாமதம் வேண்டாம். எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி நேரடி தரவிறக்கம். தயவு செய்து ஓர் வேண்டுகோள். நீங்கள் இதில் பயன் பெற்று இருப்பின்  தயவே செய்து ஏனையோருக்கும் பகிரவும். 


நன்றிகள்

பிற்குறிப்பு :
புது இணைப்புகள் பழைய பதிவுகளில் இடப்படும்.
Download As PDF

Read Users' Comments (8)

8 Response to "மீண்டும் உங்களிடம் "

 1. gopalnavamani says:
  December 16, 2013 at 3:34 PM

  வாழ்த்துக்கள் நாவல்களின் தரவிறக்கம் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

 2. karthik rk says:
  August 15, 2014 at 11:09 PM

  தமிழ் நாவல்களைப் பகிரும் உங்கள் முயற்ச்சிக்கு என் நன்றி

 3. Jai Usha says:
  December 16, 2014 at 9:34 AM

  Super Hit Novels

 4. ganesh yuni says:
  April 20, 2015 at 7:44 AM

  Good

 5. kingkrishna says:
  May 29, 2015 at 3:45 AM

  These are Gift for Tamil Lover and Readers
  Thank Youuuuuuuuuuuuuuuuuuuuuuuuu...

 6. K.S. MANIKANDAN says:
  June 9, 2015 at 11:00 AM

  Thank you, god bless you-novelpriyan

 7. gnani says:
  January 24, 2018 at 9:33 AM

  SAP யின் காதலெனும் தீவினிலே நாவலை தரவிறக்கம் செய்ய இயலுமா

  -ஞானமணி

 8. john abishek says:
  October 27, 2018 at 2:59 AM

  Kindly upload paisaism by gokula seshadry and vengai vijayam by gowthaman elambaran

Post a Comment

Template Information

காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி

இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .