Posted in |
at
7:43 AM
மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அன்பின் நாவலன் ஒரு மிகப்பெரிய நாவல் தொகுப்புடன் ........
இந்த அனைத்து நாவல்களும் இணையத்தில் தேடி பெறப்பட்டதே ,, அதை மீண்டும் இணையத்தைல் வைப்பதே நியாயமாகும் , எனவே இதை சிரமப்பட்டு பதிவேற்றிய நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ...
இது ஒரு நூலகம் போல் ஒரே பார்வையில் ஒரு களஞ்சியம் , அவ்வளவே !!!!!
Download As PDF
Posted in
Labels:
ஏனையவை,
காஞ்சனா ஜெயதிலகர்
|
at
12:56 AM
காஞ்சனா ஜெயதிலகரின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் .........
Download As PDF
Posted in
Labels:
உமா பாலகுமாரன்,
ஏனையவை
|
at
12:42 AM
உமா பாலகுமாரனின் நாவல்கள உங்களின் மின்னூல் தொகுப்பிற்கு ...
Download As PDF
Posted in
Labels:
ஏனையவை,
ஜெய் சக்தி
|
at
12:36 AM
எழுத்தாளர் ஜெய் சக்தி அவர்களின் சில நூலகள் மின்னூலாக .....
Download As PDF
Posted in
Labels:
சிறப்பு,
ரமணிச்சந்திரன்
|
at
10:52 PM
பிரபல ஜனரஞ்சக எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்களின் சில நாவல்கள் ஒரே பார்வையில் , இவை அனைத்தும் இணையத்தில்எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .
Download As PDF
Posted in
Labels:
ஏனையவை,
வைரமுத்து
|
at
10:41 AM
கள்ளிக்காட்டு இதிகாசம்,பெய்யெனப் பெய்யும் மழை,தண்ணீர் தேசம்
Download As PDF
Posted in
Labels:
அர்த்தமுள்ள இந்து மதம்,
ஏனையவை
|
at
10:33 AM
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
பத்து பாகங்களும் மின்நூலாக
Download As PDF
Posted in
Labels:
ஏனையவை,
வேங்கையின் மைந்தன்
|
at
10:19 AM
Posted in
Labels:
ஏனையவை,
தமிழ் இலக்கியம்
|
at
10:13 AM
Posted in
Labels:
ஏனையவை,
பாண்டவர் பூமி
|
at
10:09 AM
பாண்டவர் பூமி -கவிஞர் வாலி
Download As PDF
காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி
இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .